தமிழின் தொடர் வளர்ச்சி
2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழியாக , வட்டெழுத்தாக , இன்று தமிழாக நீண்ட நெடிய தொடர் வளர்ச்சி கொண்டது தமிழ் மொழியின் தொன்மம் .
- ஒரிசா பாலு.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பிற எந்த மொழிகளும் தமிழின் இத்தகு தொடர் வளர்ச்சி போல காலம் தோறும் வளர்ந்த சரித்திர சான்று கொண்டிருக்கவில்லை .
அதுமட்டுமல்ல
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 5000 முதல் 8000 ஆண்டுகளின் தொடக்ககால தமிழ் எழுத்து சான்றுகளையும் தமிழ் மொழி தன்னகத்தே கொண்ட பெருமைக்குரியது ; அந்தச் சான்றுகளைத் தமிழர் நாம் சிந்துவெளி பட / ஓவ / சித்திர எழுத்து எனும் குறியீடுகளாக இன்று காண்கின்றோம். அவ்வெழுத்துக்கள் தொல்லியல் துறைசார் அறிஞர் பெருமக்களால் படித்துக் காட்டப்படவும் முடிகிறது.

No comments:
Post a Comment